மதுரையில் தார்ச்சாலையை, அமைச்சர் திறந்து வைத்தார்:
மதுரை:
மதுரை மாநகர் 10- வது வார்டு டி டி சாலை பகுதியில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் (2016 – 2021 )இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.