மதுரையில், கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட் டம்:

சர்க்கரை ஆலையில் அரவையை தொடங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை தொடங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே,ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: