படம்

சாலையோர தங்கியுள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு போர்வை வழங்கும் விழா:

மதுரை:

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, ஐ.ஆர்.சி.டி.யை.சி. அமைப்பின் சார்பாக மதுரை இரயில் நிலையம், மேலவெளி வீதியில் சாலையோரம் தங்கியுள்ள வீடற்ற ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. இதில், மதுரை மாநகராட்சி முதன்மை மருத்துவ அதிகாரி ராஜா,
கரூர் தொழிலதிபர் இராஜேந்திரன் மற்றும் மதுரை சமூக ஆர்வலர் முனைவர் இராமச்சந்திரன் மற்றும் மகாத்மா காந்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் பங்கு பெற்று வழங்கினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: