மீனாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்ரி விழா:

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்ரி விழாவில் இன்று அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்

மதுரை:

நவராத்திரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இக் கோயிலில் நவராத்திரி விழாவானது நேற்று தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி மாலை நேரங்களில், அம்மன் , பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார். முதல் நாளான நேற்றிரவு மீனாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்., இரண்டாம் நாளான இன்று மீனாட்சியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: