தினசரி கோயில்களை திறக்கக் கோரி, பா.ஜ.க. ஆர ்ப்பாட்டம்:

கோயில்களை அனைத்து நாட்களையும் திறக்கக் கோரி, பாஜக ஆர்ப்பாட்டம்:

மதுரை:

அனைத்து நாட்களிலும், வழிபாட்டு தலங்களை தமிழக அரசு திறக்க வலியூறுத்தி, மதுரை மீனாட்சியம்மன் கோயில், கிழக்கு கோபுரம் முன்பாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: