கூலியை உயர்த்தி வழங்கிட கோரி, மகளீர் கூட ்டுறவு சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:

மகளீர் தையல் கூட்டுறவு சங்கங்களில் கூலியை உயர்த்தி வழங்கக் கோரி: ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மதுரை மற்றும், மதுரை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில், மகளிர் தையல் கூட்டுறவு தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ,
சித்ரா தலைமையில், நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சமூக நலத்துறையின் கீழ் மகளிர் தையல் கூட்டுறவு மூலம் துணிகளை பெற்றுக் கொண்டு ,
பெண் தையல் உறுப்பினர்கள் கூலிக்கு தைத்து கொடுத்து வருகிறார்கள்.‌
அந்த கூலி மிகவும் குறைவாக உள்ளது என்றும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்‌ மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,
ஆர். தெய்வராஜ் ,
பொன்ராஜ், எஸ்.சந்தியாகு,
கெளரி மற்றும் பலர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: