சோழவந்தான் பகுதியில் கிராம சபைக் கூட்டங் கள்:

கிராம சபை கூட்டம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி உட்பட்ட அய்யப்ப
நாயக்கன்பட்டி கிராமத்தில், நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் முருகன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் ஆசிரியர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பற்றாளர் தேன்மொழி ஊராட்சி ச் செயலாளர் திருச்செந்தில் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். குருவித்துறை ஊராட்சியில், தலைவர் ரம்யா நம்பிராஜன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சூசை குணசேகரன் துணைத் தலைவர் சீனிவாசன் பற்றாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில், செயலாளர் சின்னமாயன், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், விநாயகபுரம் காலனியில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில், உதவித் தலைவர் கேபிள் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் முன்னிலையில், ஊராட்சி செயலாளர் மனோ பாரதி விக்கிரமங்கலம் ஊராட்சியில் தலைவர் கலியுக நாதன் தலைமையில், ஊராட்சி செயலாளர் பால்பாண்டி முதலைக்குளம் ஊராட்சியில் தலைவர் பூங்கொடி பாண்டியன் தலைமையில், துணைத் தலைவர் பத்ரகாளி சுரேஷ் முன்னிலையில், செயலாளர் பாண்டி எரவார் பட்டி ஊராட்சியில், தலைவர் பாண்டி தலைமையில், துணைத் தலைவர் செந்தாமரை கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், செயலாளர் மலைச்சாமி காடுபட்டி ஊராட்சியில், தலைவர் ஆனந்தன் தலைமையில் பற்றாளர் செந்தில் தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளாஅய்யப்பன் தலைமையில், செயலாளர் மாரீஸ்வரன் ரிஷபம் ஊராட்சியில் தலைவர் சிறுமணி என்ற மணி தலைமையில், உதவித் தலைவர் சிவசாமி, பற்றாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலையில், செயலாளர் செந்தாமரை, திருவால
வாயநல்லூர் கிராமத்தில், தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் செயலாளர் வேலன் சித்தாலங்குடி கிராமத்தில், தலைவர் கவிதா தலைமையில் உதவித் தலைவர் ஜெனகராஜ் முன்னிலையில், செயலாளர் வேல்முருகன், சி. புதூர் ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் தளபதி தலைமையில் தலைவர் பாண்டுரங்கன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் விசாலாட்சி முன்னிலையில், செயலாளர் காசிலிங்கம், கருப்பட்டி ஊராட்சியில், காந்தி ஜெயந்தி முன்னிட்டு முருகன் என்பவர் காந்தி வேடம் புரிந்து வந்தார் தலைவர் அம்பிகா தலைமையில் துணைத்தலைவர் சித்ராதேவி முன்னிலையில் செயலாளர் முனியாண்டி இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமையில், துணைத் தலைவர் பிரியா சேகர் முன்னிலையில், திருவேடகம் ஊராட்சியில் தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் தலைமையில், துணைத்தலைவர் கோமதி கண்ணன் முன்னிலையில், செயலாளர் சுதா பிரியா மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமையில் துணைத்தலைவர் சித்தாண்டி முன்னிலையில் செயலாளர் ஒய்யணன் நாச்சிகுளம் ஊராட்சியில், தலைவர் சுகுமாறன் தலைமையில் செயலாளர் கதிரேசன் நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், உதவித் தலைவர் இஞ்சிதேவர் முன்னிலையில் செயலாளர் முத்து வேலம்மாள் ஆகியோர் அந்தந்த கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தேவைப்படும் திட்டம் குறித்து அறிக்கை வாசித்தனர்.
இதில், வார்டு உறுப்பினர்கள் நூறு நாள் பணியாளர்கள் சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர் கல்வித்துறை ரேஷன் கடை பணியாளர் உள்பட அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: