காந்தி ஜயந்தியையொட்டி, மதுபானக் கடைகள் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
மதுரை:
மதுரை மாவட்டத்தில், அக். 2-ம் தேதி காந்தி ஜயந்தியையொட்டி, அனைத்து மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், மதுரை மாவட்டத்தில், மனமகழ் மன்றங்கள், மதுபானக் கடைகளுடன் கூடிய பார்களும், அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல, சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம்.