காந்தி ஜயந்தியன்று, இறைச்சி விற்கத் தடை: ம ாநகராட்சி:

அக்.2-ல் இறைச்சி விற்க தடை: மாநகராட்சி அறிவிப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி, காந்தி ஜயந்தி தினத்தை முன்னிட்டு, 02.10.2021 (சனிக்கிழமை) அன்று, இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
மேற்கண்ட நாளில், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை தொடரப்படும் என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: