மதுரையில் போனில் விளையாடியதை கண்டித்தத ால், சிறுவன் தற்கொலை:

மதுரையில் போனில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை:

மதுரை:

மதுரையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவரின் மகன் பிரான்சிஸ் எபினேசர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனால் தந்தை திட்டியதால் மனமுடைந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: