வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் பரிசோதனை கர ுவி: அமைச்சர்.

இந்தியாவில் முதல்முறையாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதனை செய்யும் கருவி : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை லைஃப் சயின்ஸ் அமைப்பு இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதிக்கும் கருவியை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் டாக்டர் சம்பத்,அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: