கால்வாயில் குளிக்க சென்றவர் மாயம்:

கால்வாயில் குளிக்க சென்றவர் மாயம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முல்லை பெரியாறு கால்வாயில் குளிக்கச் சென்றவர் நீரில் அடித்து செல்லப்பட்டரா? என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வாசு , வயது 21. இவர், அலங்காநல்லூர் யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர், கரை திரும்பவில்லையாம்.
இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, குளிக்க சென்றவரை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: