அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தி ல் பனை விதைகள் நடும பணி

அறந்தாங்கி அருகே கொல்லன்வயல கிராமத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சிலட்டூர் ஊராட்சி இணைந்து பனை விதைகள் நடும் தொடக்க விழா நடந்தது

விழாவிற்கு ரோட்டரி தலைவர் முபாரக் தலைமை வகித்தார் மண்டல ஒருங்கிணைப்பாளர் கராத்தே கண்ணையன் ஊர் அம்பலம் ராஜாக்கண்ணு வர்த்தக சங்க தலைவர் காமராஜ் ஊராட்சி தலைவர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் மணியபுஞ்சை ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் தொடக்க விழா நடந்தது தொடர்ந்து 3 ஆயிரம் விதைகளை நட உள்ளதாக ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர் இதில் இயற்கை அமைப்பை சேர்ந்த சின்னையா நடேசன் ரோட்டரி நிர்வாகிகள் கார்த்திகேயன் சந்திரமோகன் கிருஷ்ணசாமி வீரையா சாத்தையா முன்னாள் கவுன்சிலர் காசிநாதன் ஆனந்த்ராசு உறுப்பினர் முருகன் ரவி ஆசிரியை வளர்மதி பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: