மதுரை நகரில், மக்கள் நீதி மைய தீவிர சுவர் விளம்பர பிரசாரம்

கமலஹாசன் பிறந்த நாள்: தீவிரமாக சுவர் விளம்பரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையத்தினர்:

மதுரை:

நவம்பர்..7..ம் தேதி மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மைய நிர்வாகிகள் அண்ணாநகர் முத்துராமன், அழகர், குணா அலி, நாகேந்திரன் ஆகியோர் மதுரை நகரில் தீவிரமாக சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: