சாத்தான்குளம் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் சாட்சி விசாரணை:

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் சாட்சி விசாரணை:

மதுரை:

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
முக்கிய சாட்சியான, வழக்கறிஞர் மணிமாறனிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.
அங்கு நடந்த விவரங்களை வழக்கறிஞர், நீதிபதியிடம் பதிவு செய்தார்.
தந்தை மகன் இருவரும் காவல்நிலையம் மற்றும் மருத்துவ
மனையில் இருந்தபோது, அவர்களுடன் மணிமாறன் உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: