கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: க ோயில்களில் தொடக்கம்:

On Tue, Sep 21, 2021, 10:51 Ravi Chandran <tmlravi> wrote:

சோழவந்தானில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் சார்பில், உபகோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், கலைஞர் தல திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கோயில் செயல் இளமதி, மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில், கோயில் கணக்கர் சி.பூபதி, எழுத்தர் கவிதா, எழுத்தர் வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: