காஸ் விலையை குறைக்கக் கோரி, திமுக கூட்டண ிக் கட்சி ஆர்ப்பாட்டம்:

திருவேடகத்தில் ஆர்ப்பாட்டம்:

மத்திய அரசு காஸ், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தக் கோரியும், பொதுத்துறையை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும், மதுரை அருகே திருவேடகத்தில், திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: