பெண்னின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயின் ப றிப்பு:

அலங்காநல்லூர் அருகே கடையில் மாவு வாங்க நின்று கொண்டிருந்த பெண்னின், செயின் பறிப்பு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கடையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு இரு சக்கரவாகனத்தில் தப்பியுள்ளார்.
கோவில்பாபாகுடி, தினமணி நகரைச் சேர்ந்தவர் மேரி வயது 40. இவர், வல்லப கணபதி தெருவில் உள்ள கடையில் மாவு வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தராம். அப்போது, கடையில் பொருட்கள் வாங்க வந்தவர், மேரி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டாராம்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: