மீமிசலில் விநாயகர் சிலை விஜர்சனம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இந்து முன்னணி சார்பில் கடலில் விநாயகர் விஜர்சனம் செய்யப்பட்டது.

மீமிசலில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் பூபதி சரவணன் சிவனேசன் மணி முனிஸ்குமார் கருப்பு சக்திவேல் வீரமுத்து கார்த்திக் பழனிக்குமார் சசிக்குமார் முன்னிலையில் விநாயகர் விஜர்சனம் நடந்தது.

மீமிசல் நகர் பகுதியில் வைத்திருந்த சிலைவண்ணாங்குளம் சி்லை
கீழக்குடியிருப்பு சிலைசெய்யாணம் சிலை வேல்வரை சிலை ஏம்பக்கோட்டை சிலை ஆர்புதுார் சிலை ஆர் புதுார் முருகன் கோயில் எதிரில் உள்ள கடலில் அரசின் உத்தரவுப்படி சமுக இடைவெளியோடு விஜர்சனம் செய்யப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்டைப்பட்டிணம் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் மீமிசல் சப்இன்ஸ்பெக்டர் வைத்திலிங்கம் மற்றும் போலீசார் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: