வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை:

வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை:

மதுரை:

மதுரை மாவட்டததில், தாக்கலாகும் வழக்குகளில் விரைந்து புலன்
விசாரணை மேற்கொணடு,
குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற
விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏ.பாஸ்கரன்,
உத்தர வின் பேரில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகிறது.
அதன்படி ,ஒவ்வொரு காவல் நிலையத்திலும், உள்ள காவலர்களுக்கு
புலன் விசாரணை மேற்கொள்ளுதல், வழக்கு நாட்குறிபபு எழுதுதல், போன்ற
பயிற்சிகள் வழஙக் ப்பட்டது.
அதேபோல், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புலன்
விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் பொருட்டு வழக்கு நாட்குறிப்பு தயார்
செய்யும் குழு அமைக்கபப்பட்டது.
இ ந்நிலையில்,
மதுரை மாவட்டம, குற்றவியல்
நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நீதிமன்றத்தின் மூலம், அதிகப்படியான வழக்குகளுககு, தீர்வு காண மதுரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏ.பாஸ்கரன், அறிவுரையின்
பேரில்,
மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், நிலுவையில் இருநத்
வழக்குகளில் மக்கள் நீதிமன்றத்தில் முடிக்க தகுதி வாய்ந்த வழக்குகள்
அடையாளம் காணபப் பட்டது.
அவ்வாறு, அடையாளம் காணப்பட்ட 158
வழக்குகள், 1320 மதுபான குற்ற வழககு கள், 340 வாகன விபத்து வழக்குகள்,
36 மோட்டார் வாகன சட்டத்தின் படியான வழக்குகள் மற்றும் 365
சிறப்பு சட்டத்தின் படியான வழக்குகள் என மொத்தம் சுமார் 2219
வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்குகளில், சம்மந்தப் ப ட்டவர்களிடமிருந்து
ரூபாய் 24,23,900 அபராதம் வசூலிக்கபப் ட்டு, மேற்படி வழக்குகள் முடித்து
வைக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: