வாடிப்பட்டி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூ சி சிறப்பு முகாம்:

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் எட்டு மையங்களில் தடுப்பூசி முகாம்:

சோழவந்தான்:

சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுக்கு, உட்பட்ட 7 வாக்குச்சாவடி மையங்கள் பள்ளிக்கூடங்களில் தீவிர தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை, செயல் அலுவலர் ஜீலான்பானு தொடங்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் ஜெயபிரகாஷ், சோலை குறிச்சி சுரேஷ்கண்ணன், பேட்டை கார்த்திஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பங்கேற்றனர். இதேபோல், சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ துறை இணை இயக்குனர் வெங்கடாஜலம் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் தீபா, சுகாதாரப் பணி ஆய்வாளர் கிருஷ்ணன், தலைமைச் செவிலியராக லட்சுமி, செவிலியர்கள் கௌரி திலகா. நிஷாந்தினி, லட்சுமி, துர்கா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விக்கிரமங்கலம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடந்தது:

விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை, ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றச் செயலாளர் பால்பாண்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலைக்குளம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில், தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டி, துணைத் தலைவர் பத்திரகாளிசுரேஷ் ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். எரவார்பட்டி ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி, ஊராட்சிச் மன்ற செயலாளர் மலைச்சாமி சக்கரப்ப
நாயக்கனூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜென்சிராணி முகாமினை, தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் முகாமினை, தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றச் செயலாளர் புவியரசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி காவலர்கள் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல,
மேலக்கால்,மன்னாடிமங்கலம்,சித்தாலங்குடி ஆகிய அரசுஆரம்பசுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட ஊராட்சிபகுதியில் தடுப்பூசிமுகாம் நடந்தது. திருவேடகம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் பழனியம்மாள்
ஆறுமுகம், துணைத்தலைவர் கோமதிகண்ணன்,ஊராட்சி மன்றச் செயலாளர் சுதாபிரியா,மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் தலைவர் முருகேஸ்வரிவீரபத்திரன், துணைத் தலைவர் சித்தாண்டி,ஊராட்சிமன்றச் செயலாளர் ஒய்யணன், தென்கரை ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணைத்
தலைவர் கிருஷ்ணன்,ஊராட்சிமன்றச் செயலாளர் மாரீஸ்வரன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் பழனிவேல், உதவித் தலைவர் ராஜா,ஊராட்சி மன்றச் செயலாளர் மனோ பாரதி,
காடுபட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் தலைவர் ஆனந்தன்,உதவித் தலைவர் பிரதீப்,ஊராட்சி மன்றச் செயலாளர் ரேவதி, குருவித்துறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் தலைவர் ரம்யாநம்பிராஜன்,
துணைத் தலைவர் சீனிவாசன் செயலாளர் சின்னமாயன், மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராமங்களில், தலைவர் பவுன்முருகன், துணைத்
த லைவர் பாக்கியம் செல்வம்,ஊராட்சி மன்றச் செயலாளர் திருச்செந்தில்,இரும்பாடி ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம், துணைத் தலைவர் பிரியா சேகர்,செயலாளர் காசிலிங்கம், கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தலைவர் அம்பிகா,உதவித்தலைவர் சித்ராதேவி, செயலாளர் முனியாண்டி,நாச்சிகுளம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் சுகுமாரன், துணைத் தலைவர் ரேவதி,செயலாளர் கதிரேசன்,ரிஷபம் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் சிறுமணி என்ற மணி,துணைத்தலைவர் சிவசாமி,செயலாளர் செந்தாமரை, சி,புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தலைவர் பாண்டுரங்கன், துணைத்தலைவர் விசாலாட்சி,செயலாளர் காசிலிங்கம், சித்தாலங்குடி ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தலைவர் கவிதாசெந்தில்குமார்,துணைத்தலைவர் ஜனகராஜ்,செயலாளர்வேல்முருகன்,திருவாலவாய நல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக், துணைத்தலைவர் மாலிக்,செயலாளர் வேலன், நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் இஞ்சிதேவர் செயலாளர் வேலம்மாள் ஆகியோர் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு முன்னிலை வகித்தனர். இம்முகாமில், சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன்,
பிரபாகர்,செல்வம், வார்டுஉறுப்பினர்கள்,
தூய்மைப்
பணியாளர்கள், தூய்மைகாவலர்கள் பங்கேற்றனர். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன்,வட்டார
மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன்,மருத்துவர்கள் கிஷாமகேஷ்,ஹேமலதா,ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ரத்தின கலாவதி,பாண்டி,
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி,வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார்,ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்,இதில கிராமநிர்வாக அலுவலர்கள், கிராமசெவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கிராமபகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: