ஆறுகள் சீரமைத்து பராமரித்தல்:

சருகனியாறு மற்றும ; மணிமுத்தாறு வடிநிலக்கோட்டத் தில் ஆறுகள
சீரமைத்து பராமரிப்பது குறித்து பார்வையிட்டு,
42 கிலோ மீட்டர் தூரம் சீரமைத்து தொடர் கண்காணிப்பில் இருந்திட அலுவலர்களுக்கு
மாவட்ட ஆட் சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி உத்தரவு:

மதுரை:

சிவகங்கை மாவட டம், அலவாக்
கோட்டையில், சருகனியாறு
மற்றும் மணிமுத்தூறு வடிநிலக்கோட்டப் பகுதியில உள்ள ஆறுகளை சீரமைக்கும் பணி
மேற்கொள்வது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி அலவாக்கோட்டை, ஒக்கூர், இராமலிங்கபுரம், மாலைக்கண்டான், பாகனேரி
ஆகியப்பகுதிகளிலுள்ள சருகனியாறு ஆற்றுப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து
செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
பொதுப்பணித்துறையின் மூலம் சருகனியாறு வடிநிலக்கோட்டம ; மற்றும் மணிமுத்தாறு
வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுகளை சீரமைக்கும் வகையில், தொடர்
கண்காணிப்பில ; இருந்து வரும ; வகையில் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இன்று
இப்பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில், சருகனியாறு
வடிநிலக்கோட்ட ஆற்றுப்பகுதி, அலவாக்கோட்டை பாசனக்கண்மாய் நீர் வெளியேறும்
வடிகால் வாய்ப்பகுதியிலிருந்து சுமார் 21 கிலோ மீட்டர் செல ;கின்றன. அதன்
தொடர்ச்சியாக, மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம் மூலம் ஆற்றுப்பகுதி 21 கிலோ மீட்டர்
சென்று, இராமநாதபுரம் மாவட்டப் பகுதியை சென்றடைகின்றன.
சருகனியாறு அலவாக்கோட்டையிலிருந்து தொடங்கி கட்டாணிப்பட்டி, திருமலை,
ஒக்கூர் பகுதி வழியாகச் சென்று இராமலிங்கபுரம் பகுதியில் தடுப்பணைக் கால்வாயில்
பாகனேரி பகுதியில், செக்கடி, அணைக்கட்டு வழியாக சருகனியாறு செல்கின்றன.
பாகனேரியிலிருந்து பிரிந்து கல்லல் வழியாக மணிமுத்தாறு செல் கின்றன. சருகனியாறு ,
ஆற்றிலிருந்து 27 குளங்களுக்கும், மணிமுத்தாற்றிலிருந்து 42 குளங்களுக்கும்
மழைக்காலங்களில் ஆற்றின் மூலம் பாசன வசதிக்கு தண்ணீர் எடுக்கப்படுகின்றன.
மழைக்காலங்களில் வரக்கூடிய தண்ணீர் அந்தந்த ஊராட்சி பகுதிகளிலுள்ள,
கால்வாய்கள் மூலமாகவும், பாசனக்
கண்மாய்கள் தண்ணீர் நிரம்பி கழுங்கு வழியாக
வெளியேறும் தண்ணீரும், ஆற்றிலிருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு
செல்லும் வகையில் மழைக்காலத்திற்கு முன்பாகவே சருகனியாறுக்குட் பட்ட 21 கிலோ
மீட்டர் தூரமும், மணிமுத்தாறு 21 கிலோ மீட்டர் தூரமும் ஆக மொத்தம் 42 கிலோ
மீட்டர் நீளம் கொண்ட சருகனி, மணிமுத்தாற்றுப் பகுதியினை சீர் செய்து, இந்த
ஆற்றுப்பகுதிக்குட் பட்ட 69 பாசனக்
கண்மாய்களுக்கு தேவையான அளவு, தண்ணீர் கொண்டு
செல்லும் வகையில் ஆறுகளை சீரமைத்து தொடர் கண்காணிப்பில இருந்திடும் அளவிற்கு பணிகள் நடைபெறுகிறது.

சருகனியாறு மற்றும ; மணிமுத்தாறு வடிநிலக்கோட்டத தில் ஆறுகள

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: