முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பி.எஸ். மனைவியி ன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவைத் தொடர்ந்து பெரியகுளம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: