மதுரை எல்.ஐ.சி.யில் விழா:

மதுரை எல்.ஐ.சி.யில் விழா:
மதுரை:

எல்.ஐ.சி. பிறந்த தினம் சிறப்பு வாயிற்கூட்டம், மதுரை செல்லூரில் உள்ள
எல்.ஐ.சி .கோட்ட அலுவலக வளாகத்தில் நடை பெற்றது .
செப். 1 .இன்று எல்.ஐ.சி. தனது, 66 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாடு முழுவதும், எல்.ஐ.சி. ஊழியர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
அதே போல, மதுரையில் செல்லூர் எல். ஐ. சி. மண்டல அலுவலகத்தில் கொடி யோற்றி எல்.ஐ.சி.
ஊழி யர்கள். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
எல் .ஜ.சி.யின் 65 ஆண்டுகளாக அறிவிக்கபடாத இலக்குகளை . நோக்கி பயணித்து வருகிறது.
எல்.ஜ.சி.யின் பங்கு களை விற்க போவதாக மத்திய அரசு அறிவித்து அதற்கான சட்ட திட்டங்களையும் செய்துள்ளது. எல்.ஐ.சி.யின் பங்குச் சந்தைகளை விற்கக் கூடாது என்பதை பிறந்த நாள் கோரிக்கையாக அரசுக்கு தெரிவிக்கிறோம். எல்.ஐ.சி.யின் தனி நபர் காப்பீடு பாலிசிகள் 28 .62 கோடி குழு காப்பீடு பாலிசிகளில், வாடிக்கையாளர்கள் 12 கோடி என மொத்தம் 40 .62 கோடி பாலிசிகளை கைகளில் வைத்துள்ளது. 13 ,லட்சம் முகவர்கள் நிறுவனம் கடந்த 2020 ,21 நிதியாண்டில் மட்டும் தீட்டியுள்ள மொத்த வருமானம் 6, 82, 205 கோடிகள் எல்.ஐ.சி.யின் இன்றைய மொத்த சொத்து ஆகும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: