ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், டெவலப்பர்ஸ் நலச ்சங்கக் கூட்டம்:

தேசீய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நலச்சங்க கூட்டம்:

மதுரை:

திருப்பரங்குன்றம் , இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ், நிலத் தரகர் நலச்சங்கம் 18-வது ஆண்டு விழாக் கூட்டம்,
மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டமாய் நடந்தது .
கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவர் வி.என். கண்ணன், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சோனைமுத்து,
தலைமை தாங்கினர்.
மாவட்டச் செயலாளர் பொன்னாங்கன், திருமங்கலம் தொகுதி தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இதில், பேசிய
மாநில தலைவர் வி.என்.கண்ணன்:
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது .அதனை
மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்றும் பத்திரப்பதிவு துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள 8 %முதல் சதவீதத்திலிருந்து 11% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது திரும்பப் பெற்று 5% சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: