காவலருக்கு ஆறுதல்:

மதுரை அருகே டோல்கேட்டில், வாகனச் சோதனையின் போது, இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த முதல்நிலைக் காவலர் மோகனக் கண்ணனை, மதுரையில் தனியார் மருத்துவமனையில் நலம் விசாரித்தார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். உடன், மேலூர் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: