காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு விருது:

போலீஸ் டிஎஸ்பிக்கு விருது:

காரியாபட்டி:

கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக செய்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.சகாயஜோஸ்க்கு, மனித பாதுகாப்பு கழகம் சார்பாக, விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: