போலீஸார் மீது நடவடிக்கை கோரி, அகில உலக வெ ள்ளாளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்:

மதுரை அருகே அலங்காநல்லூரில், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற அகில உலக வெள்ளாளர் பேரவையின் நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியத்தை, தடுத்து நிறுத்தியதுடன், தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, மனு அளித்த அகில உலக வெள்ளாளர் பேரவையின் நிர்வாகிகள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: