இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் சமூகத்தினர், 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, வீர சைவ பேரவை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: