பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித் து ஆர்ப்பாட்டம்:

மதுரையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வை
கண்டித்து
ஆர்ப்பாட்டம் :

மதுரை :

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசிய
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வை கண்டித்து மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ம ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…. இதில் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் தலைமையில், மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தர், பாலகிருஷ்ணன்,
செல்வகுமார் , ஹரிஹரன் ,என்று பொருளாளர் பாலமுருகன் மண்டலத்தலைவர்கள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: