கொரோனா குறைய சிறப்பு வழிபாடு:

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் இந்து அனுமன் சேனா சார்பாக சிறப்பு வழிபாடு:

மதுரை:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இந்து அனுமன் சேனா சார்பாக, ஆடி மாதத்தை ஓட்டி, கொரோனா மூன்றாவது அலை இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: