உலக மக்கள் தொகை தினம் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் 2021 முன்னிட்டு மக்கள் தொகை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், குடும்ப நலத்துறை இயக்குனர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: