மின்சார விநியோக பராமரிப்பு குறித்த ஆய்வ ுக் கூட்டம்..

மதுரை திருப்பரங்குன்றத்தில் மின்சாரம் விநியோகம் பராமரிப்பு குறித்து நடைபெற்ற ஐந்து மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அருகில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: