உழவுப் பணி தொடக்கம்..

தண்டலை பகுதியில் உழவுப் பணியில் டிராக்டர் இயந்திரம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் முல்லை பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடபட்டுள்ள நிலையில் தண்டலை பகுதியில் டாஃபே டிராக்டர், ரோட்டரி இயந்திரம் மூலம் உளவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது….

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: