ஆன்லைன் விளையாட்டை தடை கோரி இந்து முன்னண ியினர் ஆர்ப்பாட்டம்.

பிரி பைன் ஆன்லைன் விளையாட்டை தமிழக அரசு தடை செய்யக் கோரி,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து முன்னணியினர்,மாவட்டச் செயலாளர் பாண்டி பிடாரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: