நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு நிவாரணம்…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு
கொரோனா
நிவாரணப் பொருட்கள்:

அமைச்சர்கள் வழங்கினர்:

மதுரை :

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில்
கிராமிய ,நாட்டு புறகலைஞர்களுக்கு கொரோனா
நிவாரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கினர்.
இதில்,
105 பயனடைந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தனியார் மஹாலில் அரசு சார்பில் குழுவில் நலிவுற்ற கிராமிய நாட்டுப் புற கலைஞர்களுக்கான கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 105 பேருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: