கோயில்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..

மதுரையில் கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை வண்டியூர் பகுதியில்
இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் இந்து கோயில்களை திறக்கச் சொல்லியும், பொதுமக்கள் வழிபாடு நடத்திடவும் திருக்கோயில்களை திறக்கச் சொல்லி வண்டியூர் வீரராகவா பெருமாள் கோயில் முன்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேஷ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சண்முகவேல் கருப்பு ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: