கொரோனா தடுப்பூசி முகாம்..

புதுப்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையும், அரிமா சங்கமும் இணைந்து புதுப்பட்டி கிராமத்தில் கெரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர்.பரந்தாமன் தலமையில் அரிமா சங்கத் தலைவர் நடராஜன் , செயலாளர் பிரபாகரன், பொருளாள் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவர் டாக்டர் வளர்மதி, முகாமை தொடக்கிவைத்தார். இதில், சுகாதார ஆய்வாளர்கள்/மண ராமார், அரிமா ரகுபதி, முரளிதரன் ஆதிமூலம, ஜெயராம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பா ராயலு .உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: