எளிமையான திருமணம்…

மதுரை அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்து 6-ம் நூற்றாண் கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பாண்டிய மன்னர்காலத்து 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாலமீனம்பிகை சுந்தரேசுவரர் திருக்கோவிலில் முகூர்த்த தினமான இன்று கொரோனா ஊரடங்கு உத்தரவால் எளிமையான முறையில் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியில் உள்ள பாண்டியர் காலத்தில் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலமீனம்பிகை சுந்தரேசுவரர் திருக்கோயில் திருமண முகூர்த்த தினமான இன்று கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கோவில் வெளியே குறைந்த அளவில் திருமணம் செய்ய வந்த தம்பதியரின் குடும்பத்தினர் 50க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்டு, சமுக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் , அணிந்து மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: