கொரோனா நிவாரணப் பொருட்கள்

மதுரை சின்மயா மிசன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள்:

மதுரை:

மதுரை சின்மயா மிஷன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள்
ரூ 4 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஸன் செரியூட்டு மருத்துவ உபகரணங்களை , மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர் அனிஷ் சேகரிடம் வழங்கப்பட்டன.
2-வது கொரோன அலைவரிசையால் பொதுமக்கள் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உயிர் காக்கும் கருவிகள்
சின்மயா மிஷன் தொண்டு
நிறுவனம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள
ஆக்ஸிஸன் செரியூட்டும் 13 கோவிட் மையங்கருக்கு
ரூ . ஒன்றை லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டன .
இதைபோல, கடந்த கொரானா முதல் அலையின் போது
தத்தனேரி . கீரைத் துறை.எரியூட்டும் மையத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு 1 மாதத்திற்கான அரிசி பருப்பு பல சரக்கு பொருள்களும் 120 மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்
பட்டது என்பது, குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: