அன்னதானம்:

மதுரையில் அன்னதானம் வழங்கிய சிவசக்தி அறக்கட்டளையினர்:

மதுரை:

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சிவசக்தி அறக்கட்டளையின் சார்பில்ஆறு உதயசூரியன் டாக்டர் பாலசுப்ரமணியன், பூமி ராஜன் , முருகன் சோலை பரமன் கணேசன், போஸ், சதீஷ் ஆகியோர் ஆதரவற்ற வறுமையில் உள்ள முதியவர்களுக்கு தினசரி அன்னதானமும்,உணவுப் பொட்டலங்களையும் கடந்த ஒரு வருட காலமாக வழங்கி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து டாக்டர் ராகவன் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கியும் கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: