மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுபாடு இல ்லை: அமைச்சர் மூர்த்தி..

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி:

மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

மதுரை

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும், மதுரை மாவட்டத்தில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கிராமபுறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது, கிராம புறங்களில் வீடு வாரியாக பரிசோதனை மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: