தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்த ார்…

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் கொரோனா தடுப்பு ஊசி் முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதூர் மு.பூமிநாதன் எம்எல்ஏ, வெங்கடேசன் எம்பி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

One thought on “தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்த ார்…

  1. Government should make confirmations of vaccination availability to ensure public safety. It’s a good one see.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: