விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இலவச மின்சாரம் ரத்து கூடாது: அனைத்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை

மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது, விவசாயிகளுக்கு மாநில அரசு அளித்து வரும் சலுகைகளை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அண்ணாநிலையம் திருவள்ளுவர் சிலை முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: