இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்:

மதுரை

தமிழகத்தில் உள்ள தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக் கோரியும், மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை எதிரே தமிழ் புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் உயர் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், ஐஐடியிலும் இட ஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும் என, தமிழ் புலிகளின் கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: