ஆபாச வார்த்தைகள் வருவதை தடை செய்ய வேண்டு ம்:

யூ டிப்பில் குறவன் குறத்தி ஆபாசமான வார்த்தைகள் வருவதை தடை செய்யக் கோரி

குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை.வனவேங்கைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கெடுத்தனர்

மதுரை

யூ டிப்சானலில் குறவன் குறத்தி நடனத்தை ஆபாச நடனங்கள் ஆடப்படுகிறது அந்த ஆபாச நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெரும் பயன்படுத்தி அந்த நிகழ்ச்சிகளை ஆசைப்படுகிறார்கள் அந்த நிகழ்ச்சியை ஆடியும் அதை யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார்கள் பதிவேற்றம் செய்வது அந்த இணையதளத்தின் முகப்பு பெயராக ஆபாசமான ஒரு ஆபாசமான பெயர்களில் ஒரு அச்சுப்பிழை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள் இது மிகப்பெரிய ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கின்றது தற்போது கூட ஒரு மிகப்பெரிய பிரச்சனைகளில் தமிழகத்தில் வழி உள்ளதென்றால் உன்னுடைய கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது அவர்களை கைது செய்யப்பட்டார்கள் அந்த அறை முழுக்க காரணம் என்பது ஒரு ஆபாசமான வார்த்தைகளால் பேசிய ஒரே காரணத்திற்காக அவர்களை கைது செய்யப்பட்டார்கள் ஆனால் அவனுடைய மனைவி வள்ளி இந்திய வம்சாவளியான குறவர் சமூகத்தைச் பள்ளியை இழிவாக கேவலமாக ஆபாச வார்த்தைகளில் பதிவிடும் அவருடைய வல்லிபுரம் அவர்களுடைய வம்சம் என்ற பெயரும் பெயரோடு குறவன் குறத்தி ஆட்டம் என்றும் ஆபாசமானது பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்து அந்த சமூகத்தை மிகப்பெரிய அறிவுக்கு உட்பட்டு அவர்களின் பின்னே தள்ளி இருக்கிறார் இந்த சமூகம் இப்போது தான் கல்வி வேலை வாய்ப்பு முன்னேறி வழக்கமாக இருக்கின்றது ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இணையதளங்களில் இதுபோன்ற ஆபாசமான நிகழ்வுகளும் பதிவுகளும் பரவுவதால் அந்த சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் மிகப் பெரிய மன உளைச்சலாக இருக்கின்றோம் இது சம்பந்தமாக கூட கடந்த ஆண்டுகூட மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இறுதித் தீர்ப்பில் சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இன்னும் எந்த ஒரு தீர்ப்பு வரவில்லை மேற்கொண்டு இது சம்பந்தமாக கிராமங்களில் இது போன்று நடக்க கூடாது முருகனுக்கு ஒரு நாள் முழுவதும் நடத்தி வருகின்றோம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து நாங்கள் இதை நடைமுறைப்படுத்த விடுகிறோம் கூடிய விரைவில் இந்த யூடியூப் சேனலில் அந்த குறவன் குறத்தி என்ற அடையாளத்தோடு ஆபாச வார்த்தைகள் பயன்படுத்த அவர்களையும் அவர்களையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் கட்சியின் சார்பில் உள்ள பள்ளி பெருந்தகை பாசறை சார்பாக கோரிக்கை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை நிறைவேறாவிடில் நிச்சயமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நிச்சயமாக வழி பெருந்தகை பாசறை சார்பாகவும் என் சார்பாகவும் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று இந்த இடத்தை தெரிந்து கொள்வோம் எதிராக உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்திருக்கின்றோம் எங்களை ஏற்றி இருக்கிறார்கள் ஆனால் நடவடிக்கையை பிரியமாக தீவிரமாக எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: