மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசன ை:

ஜூலை.
29. ல்
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை :

ஜூலை
31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க உள்ளார் முதல்வர்
மாவட்டங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: