பருவ தேர்வுகள் ரத்து: முதல்வர்

‘கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் அறிவிப்பு’
முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து.
கல்லூரி பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: