பக்தர்கள் இல்லாத ஆடிப்பூரம்
மதுரை
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஜூலை. 24.ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் அம்மனுக்கு வளையல் காப்பு உற்சவத்தை, அரசு கோயில்களில் பக்தர்கள் இன்றி ஆலய ஊழியர்களே நடத்த உத்தரவிட்டுள்ளதாம்.
மதுரை அழகர்கோயில், மீனாட்சியம்மன், திருவில்லிபுத்தூர் ஆன்டாள், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் கோயில் வளாகங்களில் உள்ளே வைத்து அம்மனுக்கு உற்சவம் நடத்தப்படுகிறதாம்.