அரசை பாராட்டிய ரஜினி

அரசு துரித நடவடிக்கை: ரஜினி பாராட்டு

வலைதளத்தில் பதிவு

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி.
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களை புண்படுத்தி கொந்தளிக்க செய்து விட்டனர் .
கந்தனுக்கு அரோகரா… என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் பதிவு
வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஈனச் செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு துரித நடவடிக்கை.
சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…
மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஓழியணும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: